நான் சின்ன வயசுல நடந்த காதல் னு சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய காதலன் லாம் இல்ல... நம்மளோட வாழ்க்கை அப்படி ஆகி போச்சு? இப்பவும் ஒன்னும் இல்ல தான் சொல்லணும்? என்ன உண்மை அதான்?
ஆனா ஒன்னு, நான் திருநெல்வேலி ல இருக்கும் போது நிறைய crushes lam வந்திருக்கு,, அதை பத்தி இப்போ லாம் சொல்ல முடியாது, என்னோட நண்பன் ஒருத்தன் டைரக்டர் ஆகுறேன்னு சொல்லிருக்கன், அப்புறம் அதை movie la சொல்ல சொல்றேன், before that நான் உங்கள்ட இன்னும் பல நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் பத்தி அடுத்த போஸ்ட் ல சொல்றேன் ப்ளிஸ் !!!!!!!!
until that your shiva!!!!!!!
Friday, February 4, 2011
Subscribe to:
Comments (Atom)